தமிழகத்தில் காவலர் தேர்வு ஒத்திவைப்பு : சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் காவலர் தேர்வு ஒத்திவைப்பு : சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவிப்பு

சென்னை : தமிழகத்தில் 15 மையங்களில் நடைபெற்று வந்த காவலர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சூழலை கருத்தில் கொண்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக  சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது. உடற்கூறு அளத்தல், உடல்தகுதித்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்புக்கு மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை