அயோத்தி தீர்ப்பு :தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு

தினகரன்  தினகரன்
அயோத்தி தீர்ப்பு :தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு

சென்னை : அயோத்தி தீர்ப்பு நாளை வெளியாக உள்ளதையொட்டி சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை நகரம் முழுவதும் 15,000 போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும்  தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் முக்கிய வழிபாட்டுத்தலங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் கண்காணிப்பு மற்றும் ரோந்துப்பணியை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மூலக்கதை