அயோத்தி வழக்கில் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது உச்சநீதிமன்றம்

தினகரன்  தினகரன்
அயோத்தி வழக்கில் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது உச்சநீதிமன்றம்

டெல்லி: அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. 6 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் 2.77 ஏக்கர் யாருக்கு சொந்தம் என்பது குறித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளது.

மூலக்கதை