10 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் அஞ்சலோ மெத்தியூஸ்

TAMIL CNN  TAMIL CNN
10 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் அஞ்சலோ மெத்தியூஸ்

அபுதாபியில் நடைபெறவுள்ள 10 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரான அஞ்சலோ மெத்தியூஸ் விளையாடவுள்ளார். இந்தத் தொடரில் அவர் டெல்லி வூல்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளார். சகலதுறை வீரரான அசேல குணரட்ன மற்றும் சுழற்பந்து வீச்சாளர் மலிந்த புஸ்பகுமார ஆகியோரும் இந்தத் தொடரில் பங்கேற்கவுள்ளனர். லசித் மாலிங்க, ஷெஹான் ஜயசூரிய, வனிந்து ஹசரங்க, நிரோஷன் திக்வெல்ல மற்றும் குசல் ஜனித் பெரேரா ஆகியோரும் இந்தத் தொடரில் பங்கேற்கவுள்ளனர்.... The post 10 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் அஞ்சலோ மெத்தியூஸ் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை