வேற லெவலுக்கு சென்ற விஜய் மார்க்கெட்.. 300 கோடி கிளப்பில் பிகில்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வேற லெவலுக்கு சென்ற விஜய் மார்க்கெட்.. 300 கோடி கிளப்பில் பிகில்!

சென்னை: பிகில் இசை வெளியீட்டு விழாவில் ‘வேற லெவலுங்க நீங்க\' என நடிகர் விஜய் பேசியிருப்பார். ஆனால், தற்போது சினிமா சந்தையில் வேற லெவலுக்கு சென்றிருப்பது விஜய் தான். தீபாவளியை முன்னிட்டு வெளியான விஜய்யின் பிகில் திரைப்படம் 300 கோடி கிளப்பில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகளவில் 280 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்யப்பட்டுள்ள

மூலக்கதை