மாருதி சுசூகிக்கு எச்சரிக்கை.. இனியாவது விற்பனை அதிகரிக்குமா.. விளாசும் சுசூகி மோட்டார் !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மாருதி சுசூகிக்கு எச்சரிக்கை.. இனியாவது விற்பனை அதிகரிக்குமா.. விளாசும் சுசூகி மோட்டார் !

டெல்லி : உலகின் நான்காவது மிகப்பெரிய வாகன உற்பத்தியாளரான சுசூகி மோட்டார் கார்ப், அதன் இந்திய நிறுவனமான மாருதி சுசூகி இந்தியாவை எச்ச்சரித்துள்ளது. ஜப்பானிய நிறுவனமான சுசூகி மோட்டார் தொடர்ச்சியாக ஏழு ஆண்டுகளாக இடைவிடாத வளர்ச்சியைக் கண்டு வந்தது. ஆனால் இந்த வளர்ச்சி இந்திய சந்தையில் நிலைக்கவில்லை. மேலும் இது இனியாவது வளர்ச்சி காணுமா? எங்களுக்கு அந்த

மூலக்கதை