ஐயா ஜாலி..! எஸ்பிஐ கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறைப்பு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஐயா ஜாலி..! எஸ்பிஐ கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறைப்பு..!

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தன்னுடைய கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதங்களைக் குறைத்து இருக்கிறது. எம் சி எல் ஆர் (MCLR - Marginal Cost of fund based Lending Rate) வட்டி விகிதங்களை அடிப்படையாகக் கொண்டு தான், வீட்டுக் கடன், வாகன கடன்கள் எல்லாம் வழங்கப்பட்டுக் வருகிறது. {image-state-bank-of-india-1-1573204849.jpg

மூலக்கதை