கட்சியை விட்டு இடைநிறுத்தப்படுகிறார் கோடீஸ்வரன் எம்.பி: ரெலோ அதிரடி நடவடிக்கை!

TAMIL CNN  TAMIL CNN
கட்சியை விட்டு இடைநிறுத்தப்படுகிறார் கோடீஸ்வரன் எம்.பி: ரெலோ அதிரடி நடவடிக்கை!

அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரனை கட்சியை விட்டு தற்காலிகமாக இடைநிறுத்தி, ஒழுங்கு நடவடிக்கையெடுக்க தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) முடிவு செய்துள்ளது. இரண்டொரு தினங்களில் இதற்கான அறிவித்தல் முறைப்படி வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கட்சி முடிவுகளை மீறி, தமிழ் அரசு முகாமிற்கு கோடீஸ்வரன் தாவியதையடுத்து, ரெலோ இந்த அதிரடி முடிவிற்கு வந்துள்ளது. நேற்று (6) கூடிய ரெலோவின் தலைமைக்குழு கூட்டத்தில் இதற்கான முடிவு கொள்கையளவில் எடுக்கப்பட்டுள்ளது. நேற்றைய... The post கட்சியை விட்டு இடைநிறுத்தப்படுகிறார் கோடீஸ்வரன் எம்.பி: ரெலோ அதிரடி நடவடிக்கை! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை