கோட்டாவின் வெற்றிக்காக விக்கி கொடுத்த அஸ்திரம்!

TAMIL CNN  TAMIL CNN

எதிர்பார்க்கப்பட்ட படி வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிவிட்டது. ஜனாதிபதித் தேர்தல் சூடு பிடிக்க இனவாதப் பிசாசு வெளிக் கிளம்பத் தொடங்கி விட்டதைத்தான் கூறுகின்றோம். தமிழர்களின் வாக்குகள் புதிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்டபாளர் சஜித் பிரேமதாஸவுக்கு உறுதி எனத் தெரிந்ததும்,  தெற்கில் பொரும்பான்மையினரான பெளத்த, சிங்கள வாக்காளர்களைக் கவர்வதற்காக இனவாதப் பூதத்தைக் கையில் எடுத்திருக்கின்றது பொதுஜனப் பெரமுன.இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். தமிழர்களுக்கு எதிரான பேரினவாதத்தைக் கிளப்பி, தென்னிலங்கை வாக்குகளைச் சுருட்டுவதற்குத் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும், வடக்கு... The post கோட்டாவின் வெற்றிக்காக விக்கி கொடுத்த அஸ்திரம்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை