ஹெச்.டி.எஃப்.சி வாடிக்கையாளர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி.. சத்தமேயில்லாமல் வட்டி குறைப்பு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஹெச்.டி.எஃப்.சி வாடிக்கையாளர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி.. சத்தமேயில்லாமல் வட்டி குறைப்பு..!

தனியார் துறையை சேர்ந்த மிகப்பெரிய கடன் வழங்குனரான ஹெச்.டி.எஃப்.சி வங்கி, மார்ஜினல் காஸ்ட் பேஸ்டு லெண்டிங் ரேட் (MCLR) விகிதத்தை 10 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. இது கடந்த வியாழக்கிழமை (நவம்பர் 7) முதலே நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வங்கியின் வலைத்தளத்தின் படி, இதன் அடிப்படை விகிதத்தையும் 10 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது.

மூலக்கதை