பி.எஸ்.என்.எல் VRS திட்டத்துக்கு பலே வரவேற்பு.. 2 நாளில் 22,000 பேர் விருப்பம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பி.எஸ்.என்.எல் VRS திட்டத்துக்கு பலே வரவேற்பு.. 2 நாளில் 22,000 பேர் விருப்பம்..!

டெல்லி : வெறும் இரண்டு நாட்களில் சுமார் 22,000 ஊழியர்கள் பி.எஸ்.என்.எல் தன்னார்வ ஓய்வூதிய திட்டத்துக்கு விருப்பம் தெரிவித்துள்ளனராம். கடன் பிரச்சனையால் தத்தளித்து வரும் பொதுத்துறையை சேர்ந்த தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல், தனது கடன் விகிதத்தினை குறைக்க பல்வேறு துரித நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. இந்த நிலையில் இதன் முக்கிய அம்சங்களாக, பி.எஸ்.என்.எல் தனியார்மயம்

மூலக்கதை