சம்பந்தன், மாவை, சுமன் இதுவரை செய்யாதவை!

TAMIL CNN  TAMIL CNN
சம்பந்தன், மாவை, சுமன் இதுவரை செய்யாதவை!

சம்பந்தன், மாவை, சுமந்திரன் ஆகியோர் யாரையும் கொலை செய்யவில்லை இதுவரை யாரையும் கொலை செய்தவர்கள் அல்லர். அவரது கரங்கள் மற்றவர்கள் போன்று என்றுமே இரத்தக்கறை படியாத கரங்கள். இவர்கள் மற்றவர்கள் போன்று பிழைப்புக்காக இனத்தை விற்று எம|து இனத்தை யாரிடமும் காட்டிக்கொடுத்தவர்களும் அல்லர். இவர்கள் தமது கட்சியை வளர்ப்பதற்காக ஏனைய ஆயுதக் குழுக்கள் போன்று மக்களையும் வர்த்தகர்களையும் மிரட்டி கப்பம் பெற்றவர்களும் அல்லர். இவர்கள் இங்குள்ள அரச ஒட்டுக்குழுக்களாகச் செயற்பட்டவர்கள் அல்லர். அரச... The post சம்பந்தன், மாவை, சுமன் இதுவரை செய்யாதவை! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை