2000 ரூபாய் நோட்டுக்களை டீமானிட்டைஸ் செய்யுங்கள்..! முன்னாள் நிதி செயலர் அதிரடி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

சரியாக 3 வருடங்களுக்கு முன்பு, இதே நாளில் நவம்பர் 08, 2016 அன்று, நம் இந்திய மக்களோ அல்லது சர்வதேச நாடுகளோ எதிர்பாராத வகையில், டீமானிட்டைசேஷன் என ஒரு விஷயத்தைக் கொண்டு வந்தது மத்திய அரசு. இந்த பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் அப்போது புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாக் காசானது.

மூலக்கதை