இருப்பதோ 1.2 லட்சம் வேலைகள் தான்.. 2.4 கோடி பேர் போட்டி.. தவிக்கும் ரயில்வே..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இருப்பதோ 1.2 லட்சம் வேலைகள் தான்.. 2.4 கோடி பேர் போட்டி.. தவிக்கும் ரயில்வே..!

டெல்லி : நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையால், எந்தவொரு வேலைவாய்ப்பும் நிலையாக இருக்குமா? இல்லையா? என்பதே இங்கு கேள்விக்குறியாக உள்ளது. இந்த நிலையில் பல தனியார் நிறுவனங்கள் செலவினங்களை குறைக்க பணி நீக்கம் செய்து வருகின்றன. இல்லையெனில் சம்பளத்தை குறைக்கின்றன. இந்த நிலையில் பலரின் பார்வை அரசு பணிகளின் பக்கம் திரும்பியுள்ளது என்றே கூறலாம்.

மூலக்கதை