இறக்கத்தில் சென்செக்ஸ்..! தடுமாற்றத்தில் நிஃப்டி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இறக்கத்தில் சென்செக்ஸ்..! தடுமாற்றத்தில் நிஃப்டி..!

நேற்று வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 40, 653 புள்ளிகளில் ஒரு வரலாற்று உச்சம் தொட்டு நிறைவு அடைந்தது. இன்று காலையிலேயே சென்செக்ஸ் 40,630 என ஒரு சிறிய கேப் டவுனில் தான் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. கேப் டவுனில் வர்த்தகமாகத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே மேலும் இறக்கம் காணத் தொடங்கி இருக்கிறது. அந்த இறக்க டிரெண்ட்

மூலக்கதை