பாதுகாப்பு அமைச்சின் புதிய கட்டடம் திறந்து வைப்பு!

TAMIL CNN  TAMIL CNN
பாதுகாப்பு அமைச்சின் புதிய கட்டடம் திறந்து வைப்பு!

பாதுகாப்பு அமைச்சின் புதிய கட்டடம் திறந்து வைக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(வெள்ளிக்கிழமை) இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படைத் தலைமையகத்தையும் ஒரே இடத்தில் அமைக்கும் நோக்குடன் பெலவத்த, அக்குரேகொடயில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அமைச்சு மற்றும் முப்படைத் தலைமையகத்திற்கு 2011 மார்ச் மாதம் 11ஆம் திகதி அடிக்கல் நடப்பட்டது. இதற்கான உத்தேச செலவு 53.3 பில்லியன் ரூபாயாகும் என்பதுடன், இலங்கையில் இதுவரையில் நிர்மாணிக்கப்பட்ட... The post பாதுகாப்பு அமைச்சின் புதிய கட்டடம் திறந்து வைப்பு! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை