கொண்டாட்டத்தில் சன் பார்மா.. காரணம் என்ன தெரியுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கொண்டாட்டத்தில் சன் பார்மா.. காரணம் என்ன தெரியுமா?

டெல்லி : முன்னணி மருந்து நிறுவனமான சன் பார்மா கடந்த வியாழக்கிழமையன்று தனது இரண்டாவது காலாண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன் படி இதன் நிகரலாபம் 1,064.09 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலாண்டில் இந்த நிறுவனம் 269.60 கோடி ரூபாய் நஷ்டம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதை இந்த நிறுவனம் மும்பை பங்கு சந்தைக்கு

மூலக்கதை