1,600 கட்டுமான திட்டங்கள் முடக்கம்.. நிர்மலா சீதாராமன் விளக்கம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
1,600 கட்டுமான திட்டங்கள் முடக்கம்.. நிர்மலா சீதாராமன் விளக்கம்..!

டெல்லி : நாடு முழுவதும் சுமார் 1,600 குடியிருப்பு கட்டுமான திட்டங்கள் முடங்கியுள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2022ம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள அனைவருக்கும் வீடு என்ற இலக்கை எட்ட மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக நடுத்தர மக்கள் மற்றும் ஏழை மக்களுக்கும் குறைந்த

மூலக்கதை