ஐஐடி மாணவர்களை வேலைக்கு எடுக்கத் தயங்கும் கம்பெனிகள்! காரணம் பொருளாதார மந்த நிலை!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஐஐடி மாணவர்களை வேலைக்கு எடுக்கத் தயங்கும் கம்பெனிகள்! காரணம் பொருளாதார மந்த நிலை!

மும்பை: இந்தியாவில் பொருளாதார மந்தநிலை கடந்த பல மாதங்களாக இருந்து வருவதை நாம் பட்டவர்த்தனமாக அறிவோம். இப்போது இந்த பொருளாதார மந்த நிலையால் இந்தியாவின் முன்னணி அறிவியல் கல்லூரிகளில் ஒன்றான, ஐஐடி கல்லூரிகளில் படித்த மாணவர்களுக்கே வேலை கொடுக்க கம்பெனிகள் தயங்கிக் கொண்டிருக்கிறது. என்ன ஐஐடியில் படித்த மாணவர்களுக்கு வேலை கொடுக்க நிறுவனங்கள் தயங்குகிறார்களா..? என்று கேட்டால்...

மூலக்கதை