பெட்ரோல் டீசல் விலை உயர்வு

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
பெட்ரோல் டீசல் விலை உயர்வு

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 3.18 உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 3.09 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

மூலக்கதை