இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று ஏற்றத்துடன் காணப்படுகின்றன. மும்பை…

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று ஏற்றத்துடன் காணப்படுகின்றன. மும்பை…

இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று ஏற்றத்துடன் காணப்படுகின்றன. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செகஸ் 230 புள்ளிகள் உயர்ந்து 29438 புள்ளிகளுடனும், அதே போல் தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டெண் நிஃப்டி 60 புள்ளிகள் உயர்ந்து 8905 புள்ளிகளுடனும் காணப்படுகிறது.

மூலக்கதை