ஆறாவது முறையாக முதலமைச்சராக ஆகும் ஆசை இல்லை என, தி.மு.க தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற தி.மு.க பொருளாளர் ஸ்டாலினின் பிறந்த நாள்

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
ஆறாவது முறையாக முதலமைச்சராக ஆகும் ஆசை இல்லை என, தி.மு.க தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற தி.மு.க பொருளாளர் ஸ்டாலினின் பிறந்த நாள்

ஆறாவது முறையாக முதலமைச்சராக ஆகும் ஆசை இல்லை என, தி.மு.க தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற தி.மு.க பொருளாளர் ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவில் பேசிய அவர், திமுகவினர் கூறுவது போல், ஆறாவது முறையாக நான் முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசை இல்லை என்றும், அது என்னைப் பிடித்து உந்தித் தள்ளவில்லை என்றும் குறிப்பிட்டார். தி.மு.க.வை கட்டிக் காக்க வேண்டும் என்பது தன் ஆசை என்றும், கடைசி தொண்டர் உள்ள வரை இந்தக் கழகத்தை எதிரிக்கு விட்டுக் கொடுக்க முடியாது என்றும் கூறினார். தங்கள் சுயநலத்திற்காகவும், இந்தச் சமுதாயத்தின் நலன்களுக்காகவும் தி.மு.க.வை காப்பாற்ற வேண்டும் என்றும் கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார்

மூலக்கதை