இந்திய கிரிக்கெட் வாரியத்தில் பல்வேறு மாற்றங்களை செய்ய வேண்டி உள்ளது: கங்குலி பேட்டி

தினகரன்  தினகரன்
இந்திய கிரிக்கெட் வாரியத்தில் பல்வேறு மாற்றங்களை செய்ய வேண்டி உள்ளது: கங்குலி பேட்டி

மும்பை: இந்திய கிரிக்கெட் வாரியத்தில் பல்வேறு மாற்றங்களை செய்ய வேண்டி உள்ளது என பிசிசிஐ வாரிய தலைவர் கங்குலி பேட்டியளித்தார். பிசிசிஐ நம்பகத்தன்மையில் சமரசத்துக்கு இடமில்லை என கூறினார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் எந்த விதமான ஊழலுக்கும் இடம் அளிக்கமாட்டோம் என கூறினார்.

மூலக்கதை