பணமோசடி வழக்கில் கைதான கர்நாடக முன்னான் அமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு ஜாமின் வழங்கியது டெல்லி உயர்நீதிமன்றம்

தினகரன்  தினகரன்
பணமோசடி வழக்கில் கைதான கர்நாடக முன்னான் அமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு ஜாமின் வழங்கியது டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி: பணமோசடி வழக்கில் கைதான கர்நாடக முன்னான் அமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. சிவக்குமாரின் மனுவை சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

மூலக்கதை