ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

தினகரன்  தினகரன்
ஜம்முகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரிர்: அவந்திப்போராவில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளுக்கு உதவிய அவந்திப்போராவைச் சேர்ந்த ஒரு நபரும் சுட்டுக்கொல்லப்பட்டார்.

மூலக்கதை