மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 16,239 கன அடியில் இருந்து 25,000 கன அடியாக அதிகரிப்பு

தினகரன்  தினகரன்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 16,239 கன அடியில் இருந்து 25,000 கன அடியாக அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 16,239 கன அடியில் இருந்து 15,000 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 22,500 கன அடி உபரி நீர் திறந்து விடப்படுகிறது.

மூலக்கதை