2020-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை பட்டியல் வெளியீடு: கிறிஸ்துமஸ் வரை 23 நாட்கள் விடுமுறை

தினகரன்  தினகரன்
2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை பட்டியல் வெளியீடு: கிறிஸ்துமஸ் வரை 23 நாட்கள் விடுமுறை

சென்னை: 2020-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனவரி 1-ம் தேதி ஆங்கில புத்தாண்டு முதல் கிறிஸ்துமஸ் வரை 23 நாட்கள் அரசு விடுமுறை அளிக்கப்படவுள்ளது.

மூலக்கதை