உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நவ. 15-ம் தேதி வரை நீட்டிப்பு

தினகரன்  தினகரன்
உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நவ. 15ம் தேதி வரை நீட்டிப்பு

சென்னை: உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நவம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் இறுதியுடன் கால அவகாசம் முடிய இருந்த நிலையில் அவகாசத்தை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

மூலக்கதை