30-ம் தேதி பசும்பொன்னில் தேவர் குருபூஜை: சிவகங்கை மாவட்டத்தில் நாளை முதல் 31 வரை 144 தடை

தினகரன்  தினகரன்
30ம் தேதி பசும்பொன்னில் தேவர் குருபூஜை: சிவகங்கை மாவட்டத்தில் நாளை முதல் 31 வரை 144 தடை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் நாளை முதல் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருது சகோதரர்கள் குருபூஜை விழாவை முன்னிட்டும் 24-ம் தேதி திருப்பத்தூரில் 27-ம் தேதி காளையார் கோவிலிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 30-ம் தேதி பசும்பொன்னில் தேவர் குருபூஜை நடைபெறுவதையொட்டி சிவகங்கை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை