மதுபோதையில் பைக்கை ஒட்டி மூதாட்டி மீது மோதிய காவலர் ஆய்தப்படைக்கு மாற்றம்

தினகரன்  தினகரன்
மதுபோதையில் பைக்கை ஒட்டி மூதாட்டி மீது மோதிய காவலர் ஆய்தப்படைக்கு மாற்றம்

திருப்பூர்: பெருமாநல்லூரில் மதுபோதையில் பைக்கை ஒட்டி மூதாட்டி மீது மோதிய காவலர் ஆய்தப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். பெருமாநல்லூர் காவல் நிலைய காவலர் மயில்சாமியை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி.திஷா மிட்டல் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மூலக்கதை