3-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை

தினகரன்  தினகரன்
3வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை

சேலம்: மேட்டூர் அணை இந்த ஆண்டு 3-வது முறையாக 120 அடியை எட்டியது. கடந்த 84 ஆண்டுகளில் 44-வது முறையாக மேட்டூர் அணை 120 அடியை எட்டியுள்ளது.

மூலக்கதை