பறக்கும் டாக்சி: சிங்கப்பூரில் சோதனை

தினமலர்  தினமலர்
பறக்கும் டாக்சி: சிங்கப்பூரில் சோதனை

சிங்கப்பூர்: ஆசிய நாடான, சிங்கப்பூரில், பறக்கும் டாக்சி சோதனை நேற்று(அக்.,22) நடந்தது. ஐரோப்பிய நாடான ஜெர்மனியைச் சேர்ந்த, 'வோலோகாப்டர்' என்ற நிறுவனம் இதை தயாரிக்கிறது. 'கடும் போக்குவரத்து நெரிசல் உள்ள ஆசிய நகரங்களில் இந்த பறக்கும் டாக்சிகளை இயக்க திட்டமிட்டுளோளம். இந்தியா உள்பட பல நாடுகளில் இதற்கு வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கிறோம்' என, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை