தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் வெற்றி: இந்திய அணி வீரர்களுக்கு கேப்டன் விராட் கோலி பாராட்டு

தினகரன்  தினகரன்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் வெற்றி: இந்திய அணி வீரர்களுக்கு கேப்டன் விராட் கோலி பாராட்டு

ராஞ்சி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து இந்திய அணி வீரர்களுக்கு கேப்டன் விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்திய அணி வீரர்கள் ஒரு குழுவாக சிறப்பாக விளையாடியதால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான வெற்றி சாத்தியமானது என  விராட் கோலி கூறினார்.

மூலக்கதை