அசாஞ்சே நீதிமன்றத்தில் ஆஜர்

தினமலர்  தினமலர்
அசாஞ்சே நீதிமன்றத்தில் ஆஜர்

லண்டன் : அமெரிக்க நிர்வாகத்தின் பல்வேறு ரகசியங்களை வெளியிட்ட, 'விக்கிலீக்ஸ்' நிறுவனர், ஜூலியன் அசாஞ்சே, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டன் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நாடு கடத்தக் கோரி அமெரிக்கா தாக்கல் செய்த வழக்கில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

மூலக்கதை