நீலகிரி மாவட்டம் குன்னூரில் மழை காரணமாக 3 இடங்களில் மண் சரிவு

தினகரன்  தினகரன்
நீலகிரி மாவட்டம் குன்னூரில் மழை காரணமாக 3 இடங்களில் மண் சரிவு

நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னுரில் மழை காரணமாக 3 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. கேத்தி,பாலாடா உள்ளிட்ட 3 இடங்களில் ஏற்பட்ட மண்சரிவால் 11 கிராமங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை