மதுரையில் ரூ.20 லட்சம் கேட்டு ராணுவ வீரர் மகனை கடத்திய விவகாரத்தில் 6 பேர் கைது

தினகரன்  தினகரன்
மதுரையில் ரூ.20 லட்சம் கேட்டு ராணுவ வீரர் மகனை கடத்திய விவகாரத்தில் 6 பேர் கைது

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் அருகே ரூ.20 லட்சம் கேட்டு ராணுவ வீரர் மகனை கடத்திய விவகாரத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். பார்த்திபனை கடத்திய கும்பலில் 6 பேரை கைது செய்துள்ள போலீஸ் தனிப்படை தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகிறது. காவல்துறையினர் தேடுவதை அறிந்த கடத்தல் கும்பல் பார்த்திபனை விடுவித்துவிட்டு நேற்று தப்பிச் சென்றுள்ளனர்.

மூலக்கதை