நாங்குநேரி தொகுதியில் உள்ள வடுகமச்சிமதில் கிராமத்தில் மீண்டும் 2-வது முறையாக வாக்கு இயந்திரத்தில் கோளாறு

தினகரன்  தினகரன்
நாங்குநேரி தொகுதியில் உள்ள வடுகமச்சிமதில் கிராமத்தில் மீண்டும் 2வது முறையாக வாக்கு இயந்திரத்தில் கோளாறு

நெல்லை: நாங்குநேரி தொகுதியில் உள்ள வடுகமச்சிமதில் கிராமத்தில் மீண்டும் 2-வது முறையாக வாக்கு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. ஆரம்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவு 1 மணி நேரம் நிறுத்தப்பட்டுள்ளது.

மூலக்கதை