ஓசூர் அடுத்த சானமாவு வனப்பகுதியில் 12 காட்டு யானைகள் தஞ்சம்

தினகரன்  தினகரன்
ஓசூர் அடுத்த சானமாவு வனப்பகுதியில் 12 காட்டு யானைகள் தஞ்சம்

கிருஷ்ணகிரி: ஓசூர் அடுத்த சானமாவு வனப்பகுதியில் 12 காட்டு யானைகள் தஞ்சம் அடைந்துள்ளது. ராமாபுரம், ஆளியாளம், பாதகோட்டா, பீர்ஜேப்பள்ளி கிராம மக்கள் சானமாவு ஒட்டியுள்ள வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை