10 கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஸ்டிரைக்

தினகரன்  தினகரன்
10 கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஸ்டிரைக்

நெல்லை: மத்திய அரசு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். கடல் நீர் மேலாண்மை திட்டத்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி 10,000 நாட்டு படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மூலக்கதை