கொடைக்கானலில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு: போக்குவரத்து துண்டிப்பு

தினகரன்  தினகரன்
கொடைக்கானலில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு: போக்குவரத்து துண்டிப்பு

கொடைக்கானல்: தொடர் கனமழையால் கொடைக்கானலில் அடுக்கம் வழியாக செல்லும் சாலையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவால் கொடைக்கானல்-பெரியகுளம் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை