விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்! #Mathare

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்! #Mathare

சென்னை: பிகில் படத்தில் இடம்பெற்றுள்ள மாதரே பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. விஜய், அட்லீ, ஏஆர் ரஹ்மான் ஆகியோரின் கூட்டணியில் மீண்டும் உருவாகியுள்ள படம் பிகில். இந்தப்படத்தின் பணிகள் முழுவதும் முடிந்து சென்சார் ஃபார்மாலிட்டிஸும் நிறைவடைந்துவிட்டது. படத்திற்கு சென்சார் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. பிகில் படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸாகும் என தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ்

மூலக்கதை