தொடர் மழை காரணமாக வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

தினகரன்  தினகரன்
தொடர் மழை காரணமாக வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

தேனி: தொடர் மழை காரணமாக வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மொத்த கொள்ளளவான 71 அடியில் வைகை அணை 63 அடி நீர் நிரம்பி உள்ளது.

மூலக்கதை