தொடர் மழை காரணமாக 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தினகரன்  தினகரன்
தொடர் மழை காரணமாக 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

குமரி: கோவை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர்  ராசாமணி உத்தரவிட்டுள்ளார். தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மழை காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் ஜெயகாந்தன் உத்தரவிட்டுள்ளார்.

மூலக்கதை