நாங்குநேரியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற இருவரை கைது செய்தது தேர்தல் பறக்கும் படை

தினகரன்  தினகரன்
நாங்குநேரியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற இருவரை கைது செய்தது தேர்தல் பறக்கும் படை

நாங்குநேரி: நாங்குநேரியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற இருவரை தேர்தல் பறக்கும் படை கைது செய்தது. நாங்குநேரி தொகுதி மூன்றடைப்பில் ஜெயக்குமார் என்பவரிடம் இருந்து ரூ.54,000 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விஜநாராயணத்தில் ஜேக்கப் என்பவரிடம் இருந்து ரூ.41,700 பறிமுதல் செய்துள்ளனர். 

மூலக்கதை