மராட்டியம், அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் அதிக அளவில் வாக்களிக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள்

தினகரன்  தினகரன்
மராட்டியம், அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் அதிக அளவில் வாக்களிக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள்

டெல்லி: மராட்டியம், அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் அதிக அளவில் வாக்களிக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனநாயக திருவிழாவான தேர்தலில் இளைஞர்கள் அதிக அளவில் வாக்களிப்பார்கள் என நம்புகிறேன் என பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை