சட்டப்பேரவைத் தேர்தல்: மகாராஷ்டிரா, ஹரியானாவில் வாக்குப்பதிவு தொடங்கியது

தினகரன்  தினகரன்
சட்டப்பேரவைத் தேர்தல்: மகாராஷ்டிரா, ஹரியானாவில் வாக்குப்பதிவு தொடங்கியது

மகாராஷ்ட்டிரா: சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் மகாராஷ்டிரா, ஹரியானாவில் வாக்குப்பதிவு தொடங்கியது. மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. 90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானாவிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

மூலக்கதை