8,000 ஆண்டு பழைய முத்து

தினமலர்  தினமலர்
8,000 ஆண்டு பழைய முத்து

அபுதாபி: வளைகுடா நாடான யு.ஏ.இ. எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சின் மராவா தீவில் 8,000 ஆண்டுகளுக்கு முந்தைய முத்து கிடைத்துள்ளது. இது அபுதாபியில் காட்சிக்காக வைக்கப்பட உள்ளது. உலகிலேயே மிகவும் பழைமையான முத்தாக இது கருதப்படுகிறது.

மூலக்கதை