ஸ்விக்கி அதிரடி.. 3 லட்சம் பேரை வேலைக்கு அமர்த்த திட்டம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஸ்விக்கி அதிரடி.. 3 லட்சம் பேரை வேலைக்கு அமர்த்த திட்டம்..!

டெல்லி : உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி அடுத்த 18 மாதங்களில் 3 லட்சம் பேரை வேலைக்கு எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது. நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை காரணமாக சரிவர வேலை இல்லை என பல நிறுவனங்கள் ஊழியர்களை வேலையை விட்டு நீக்கி வரும் நிலையில், ஸ்விக்கி இப்படியொரு அறிவிப்பை அறிவித்துள்ளது மக்களிடையே பெரும்

மூலக்கதை