வாவ்.. பாகுபலி படத்த போட்ட லண்டன் ராயல் ஆல்பர்ட் தியேட்டருக்கு இவ்வளவு பெருமைகளா!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வாவ்.. பாகுபலி படத்த போட்ட லண்டன் ராயல் ஆல்பர்ட் தியேட்டருக்கு இவ்வளவு பெருமைகளா!

லண்டன்: உலகப் புகழ்பெற்ற லண்டன் ராயல் ஆல்பர்ட் தியேட்டரில் முதல் முறையாக இந்திய திரைப்படம் ஒளிபரப்பப்பட்டிருப்பது இந்திய சினிமாவுக்கே கிடைத்த பெருமை என கூறப்படுகிறது. லண்டனில் உள்ள ராயல் ஆல்பர்ட் தியேட்டரில் பாகுபலி தி பிகினிங் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டுள்ளது. ராயல் ஆல்பர்ட் ஹால் கட்டப்பட்டு 148 ஆண்டுகள் ஆன நிலையில் இதுவரை அங்கு ஆங்கிலம் அல்லாத எந்த

மூலக்கதை