கோவை மற்றும் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

தினகரன்  தினகரன்
கோவை மற்றும் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

கோவை: கோவை மாவட்டம் காந்திபுரம் பேருந்து நிலையம், உக்கடம், ரயில் நிலையம், செட்டிப்பளையம், கவுண்டம்பாளையம், சுந்தராபுரம், சுங்கம் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

மூலக்கதை